புதன், 13 அக்டோபர், 2010

ஒரு சில ஆட்டோக்களும் ஓவர் அழிச்சாட்டியங்க‌ளும்

ஒரு விஷயம் புரியல..!

இப்போ ஆட்டோ‍ மினிமம் சார்ஜே பதினேழு ரூபாய். அப்புறம் மீட்டருக்கு மேல 10,20 கேக்கிறது, ரிட்டர்ன் வரும் போது தனியா வரணும், சவாரி கிடைக்காதுனு சொல்றது, ராத்திரி 9 மணிக்கு மேல ஒன்றரை மடங்கு...பத்திக்கிட்டு வருது.

நான் தெரியாம தான் கேக்கறேன்... நாம எறங்கனப்புறம் ஆட்டோ எங்க போனா, எப்பிடிப் போனா நமக்கென்ன.? அதுக்காக நாம் என்ன சவாரி புடிச்சா அனுப்பி வைக்க முடியும்.? நமக்கு வேற வேலையே இல்லையா.?

இந்த‌ ஆட்டோக்களை எல்லாம் ஒழுங்குமுறைப்படுத்த அரசாங்கம் புதுசா என்ன பண்ணா நல்லாயிருக்கும்.?

என்ன தோணுதோ சொல்லுங்க.


என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்

புதன், 6 அக்டோபர், 2010

கொஞ்சம் ரிலாக்ஸ்‍, படித்த‌தில் சிரித்தது

காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…

ஆனா

வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..

இப்படிக்கு

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

=================

மெதுவா நடக்கனும்..

அதிர்ந்து ஓடக்கூடாது…

டைமுக்கு சாப்பிடனும்…

அதிகமா வெயிட் தூக்க கூடாது…

எச்சரிக்கையா இருக்கனும்…

ஏன்னா இது ஒன்பதாவது மாசம் அதான்…

ஹேப்பி செப்டம்பர்..

==================

பாரதியாருக்கு கல்யாணம்..7 வயசுல…

காந்திக்கு கல்யாணம் 13வயசுல..

நேருக்கு கல்யாணம் 14வயசுல…

ங்கொய்யால இப்பதெரியுதா? நாம எல்லாம் ஏன் பேமசாகலைன்னு…???

=====================

ஒரு ரோமன் கேர்ள்.. எகிப்த்திய பையன்கிட்ட கேட்டா--
எனக்கா நீ என்ன செய்வாய்?..
அதுக்கு அந்த பெயன் சொன்னான்… பிரமீட்டுக்கு பின்னாடி வா உன்னை மம்மியாக்குறேன்

============

நேத்து ஒரு 16 வயசு பொண்ணை கற்பழிப்புல இருந்து காப்பாத்தினேன்… எப்படி மச்சி காப்பாத்தினே??

செல்ப் கண்ட்ரோல் மச்சி…

____________________________________

நன்றி: அண்ணன் ஜாக்கி சேகர்


என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்

திங்கள், 4 அக்டோபர், 2010

வெள்ளிக்கிழமையும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸும்

சம்பவம்: சொந்த அனுபவம்
நடந்தது: ம்ம்..போன வெள்ளிக்கிழமை தான்


இந்த சாஃப்ட்வேர் கம்பெனி‍ல வேலை பாக்கிற பொண்ணுங்களுக்கு [எல்லாரையும் சொல்லலீங்க] வெள்ளிக்கிழமை வந்தா என்ன தான் ஆகுமோ, திங்கள் டூ வியாழன் சினேகா மாதிரி இருக்கிற பொண்ணு, திடீர்னு நமிதா மாதிரி ஆயிடுதுங்க.!

பசங்களும் எவ்வளவு நேரம்தான் பாக்காத மாதிரியே நடிக்கிறது.? ஆனா, இந்த மனித வள மேம்பாட்டுத் துறை ஆளுங்களுக்கு, பொண்ணுங்க இப்படி வர்றது உறுத்தாது: நாம கொஞ்சம், காலர் சின்னதா,கை ரொம்ப சின்னதா போட்டுட்டு போனா போதும், நம்மள எண்ணெய் இல்லாமலே சட்டியில போட்டு, வதக்கிருவாங்ய.! ஆனா இந்த வதக்கலுக்கு முன்னாடியே ஒரு பொண்ணு, ரொம்ப ஸ்டைலா, கழுத்தில்லாம்,கையில்லாம, ஏன்...இடுப்பே இல்லாம ஒரு டாப்ஸ போட்டுட்டு நடந்து போகும்..அதக் கேட்டா சொல்வாரு நம்ம ஹச்.ஆர் "தேட் இஸ் ஸ்லீவ்லெஸ், பார்ட் ஆப் அவர் ட்ரெஸ்கோட்"

என்னத்த சொல்ல..?


என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்